இந்த அழகு குழந்தை என்ன செய்கிறது பாருங்க?லட்சம் ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்

இந்த அழகு குழந்தை என்ன செய்கிறது பாருங்க?லட்சம் ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்

“குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்-கள் தம் மழலைச் சொல் கேளா தவர்”என்றார் வள்ளுவர்.

வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்-கள் பிள்ளை-கள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்-கள் அவர்-கள் எப்போது பேசுவார்-கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்-கள்.

பிள்ளை பிறந்து முதலில் சிரிக்கும் தருணம் உலகதையே மறந்து விடுவோம். ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது.

இங்கு ஒரு பிள்ளை சிரித்து சமூகவாசி-களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார். அதனை நீங்களே பாருங்-கள்.

இதையும் பாருங்க:  கோவில்லில் தமிழ் பெண்கள் ஆடிய ஆன்மிக நடனம்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...