இந்த அழகு குழந்தை செய்வதை பாருங்கள் ; எதனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத காட்சி

இந்த அழகு குழந்தை செய்வதை பாருங்கள் ; எதனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத காட்சி

தம் பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வர். இது திருவள்ளுவரின் வாக்கு இதற்கேற்ப இப்போது ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை கட்டிபோட்டுள்ளது .

குழந்தைகள் பிறந்த முதலில் சிரிக்கும் தருணத்தில் உலகதையே மறந்து விடுவோம். ஒரு குழந்தையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது என்பது எல்லோரும் அறிந்த விசயமே . குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம் .

இங்கு ஒரு குழந்தை சிரித்து சமூகவாசிகளை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார். அதனை நீங்களே பாருங்கள். என்ன ஒரு அருமையான காட்சி

இதையும் பாருங்க:  கூப்பிட்ட அடுத்த நொடியே குழந்தையைப் போல் ஓடி வந்து சாப்பிடும் அணில்.. நீங்களே பாருங்க எவ்வளோ அழகுன்னு..!