இந்த காலத்துல இப்படி ஒரு மனசு யாருக்கு வரும்

இந்த காலத்துல இப்படி ஒரு மனசு யாருக்கு வரும்

கைகுழந்டகையுடன் இட்லி வாங்க வந்த சிறுமிக்கு பாட்டி செய்ததை பாருங்க. இந்த காலத்துல இப்படி ஒரு மனசு யாருக்கு வரும் என்று இணையவாசிகள் புகழாரம்.

ஒரு பாட்டி செய்த உதவி குறித்த ஒரு வீடியோவை இளைஞர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அந்த இளைஞர் தினமும் ஒரு பாட்டியின் கடையில் உணவு உண்பதாலும். அப்போது நடந்த விஷயம்தான் அந்த வீடியோ எனவும் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தன்று ஒரு சிறிய பாப்பா கைக்குழந்தையுடன் கையில் தூக்குச் சட்டி எடுத்து அந்த பாட்டியிடம் வந்துள்ளார். வந்த அந்த குழந்தை பாட்டியிடம் இட்டிலி தரும்படி கேட்டார். பாடியோர் உனது அம்மா ஏற்கனவே கடன் கொடுக்க வேண்டியுள்ளது அதனை உடனே தல சொல் என்று கூறிவிட்டு. இல்லை என்று சொல்லாமல் பாத்திரத்தில் வைத்து கொடுத்து அனுப்பினார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை பலமுறை கண்டுள்ளதாகவும் அன்று அந்த பாட்டியிடம் இதுகுறித்து விசாரித்ததாகவும் ஒரு தகவலை அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்தப் பாட்டிக்கு என்ன ஒரு நல்ல மனசு என்று இணையவாசிகள் பாராட்டும் அளவிற்கு அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. முழுவதும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.

இதையும் பாருங்க:  என்ன ஆச்சு விஜயகாந்த் சார்க்கு? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கேப்டன்..

Related articles