இந்த குட்டி சிறுமியின் திறமையை கொஞ்சம் பாருங்க !! மெ ய் சி லி ர் க்க வைக்கும் தேவதையின் செயல் செம்ம வைரலாகி வருகிறது !!

இந்த குட்டி சிறுமியின் திறமையை கொஞ்சம் பாருங்க !! மெ ய் சி லி ர் க்க வைக்கும் தேவதையின் செயல் செம்ம வைரலாகி வருகிறது !!

Follow us on Google News Click Here

சிரிப்பு என்றதும் நமக்கு உடனே ஞாபகம் வருவது பிள்ளைகள் தான். எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் பிள்ளைகள். அதே நேரத்தில் இந்த பிள்ளைகள் மற்றும் சிறுவர்கள் இயல்பாகவே சிறப்பான திறமையினால் திகழ்வார்கள்.

இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக கு ழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது பிள்ளைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.

இந்த குட்டி தேவதைக்குள் இப்படி ஒரு திறமையா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சியாக வைரலாகி வருகிறது.

பொதுவாக பிள்ளைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு பிள்ளைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.இன்றைய பிள்ளைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள்.

பிள்ளைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு பிள்ளைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

சிறு பிள்ளைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு பிள்ளைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் பிள்ளைகள்.

பிள்ளைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். பிள்ளைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்.

இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க. சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பிள்ளைகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு பிள்ளையின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது.

மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் பிள்ளைகள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்த தேவதையின் திறமையை கொஞ்சம் பாருங்க !! மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி சிறுமியின் செயல் செம்ம வைரலாகி வருகிறது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...