இந்த சிறுமிக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் காணொளி… மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்த சிறுமிக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் காணொளி… மிஸ் பண்ணிடாதீங்க..!

பிள்ளை-கள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. -கள்ளம், கபடமற்ற பிள்ளைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

ஒரு கூடை நிறைய பூக்-கள் பூத்தாலும் அது ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்-கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

பிள்ளைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. பிள்ளைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்…பிள்ளைகளே அழகு. அதிலும் பிள்ளை உள்ளம் உருக கடவுள் முன்பு நின்று பிரார்த்தனை பாடல் பாடினால் கேட்கவே எப்படி இருக்கும்? இங்கேயும் அப்படித்தான். மூன்றுவயதே ஆன பிள்ளை ஒன்று பகவான் கண்ணனின் முன்பு நின்றுகொண்டு உள்ளம் உருகி கண்ணனைப் பற்றிப் பாடல் பாடுகிறது.

அதைக் கேட்கவே மிகவும் ரம்மியமாகவும், மனதுக்கு நம்மையும் மீறி ஒரு மகிழ்ச்சியையும் தருகிறது. நம்மையும் மீறி நமக்குள் பக்தி பெருக்கெடுக்கிறது. இதோ நீங்களே இந்த பிள்ளையின் சங்கீதத்தை கேளுங்களேன். என்ன ஒரு திறமை என மெய்சிலித்துப் போவீர்-கள். இதோ அந்தக் காணொளி..

இதையும் பாருங்க:  வெறும் வாயால் நாதஸ்வரம் இசைத்து அசத்திய சிறுவன்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்