இந்த சிறுவன் செஞ்ச செயலைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க.. இவன் கண்டிப்பாக பாகுபலி போல் பெரிய வீரன் ஆவான்..!

இந்த சிறுவன் செஞ்ச செயலைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க.. இவன் கண்டிப்பாக பாகுபலி போல் பெரிய வீரன் ஆவான்..!

இந்த பையன் செஞ்ச செயலைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க.. வரும் கால-த்தில் இவன் பாகுபலி போல் பெரிய வீரன் ஆவான்..!

ஒரு சின்னஞ்சிறிய சிறுவனின் வீரத்தை மொத்த சோசியல் மீடியாவும் கொண்டாடி வருகிறது. அவனது தைரியம் மற்றும் துணிசலுக்கு பாராட்டுக்-கள் குவிந்து வருகிறது. அப்படி அந்த பையன் என்ன செய்தான் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்-கள்.

ஒரு கிணற்றுக்குள் நாய் குட்டி ஒன்று தவறி விழுந்துவிட்டது. நாய்க்குட்டியை காப்பாற்ற முடியாமல் மேலே பலரும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த கிணறும் மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது ஒரு அதிகபட்சம் மூன்றாம் வகுப்பு மட்டுமே படிக்கும் பொடியன் ஒருவன் நாய்க்குட்டியைக் காப்பாற்ற முன்வந்தான். அவன் கயிறு ஒன்றை தன் உடல் எங்கும் கட்டிக்கொண்டு கிணற்றில் கயிறு மூலம் இறங்கினான். நாய்க்குட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு மிகவும் தைரியமாக கிணற்றின் மேலே ஏறி வந்தான் பொடியன். மூன்றாம் வகுப்பே படிக்கும் அந்தப் பொடியனின் மனதைரியம் இணைய-த்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  வீட்டின் மொட்டை மாடியில் நின்று இளம்பெண் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...