இந்த ட்ரைவர்க்கு ஒரு அவார்ட் எடுத்து வைங்கப்பா!! டெம்போக்கு வழி கொடுக்க JCB ஓட்டுநர் செஞ்ச வேலைய பாருங்க… சிலிர்த்து போயிருவீங்க..!

இந்த ட்ரைவர்க்கு ஒரு அவார்ட் எடுத்து வைங்கப்பா!! டெம்போக்கு வழி கொடுக்க JCB ஓட்டுநர் செஞ்ச வேலைய பாருங்க… சிலிர்த்து போயிருவீங்க..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

ஓட்டுனர் வேலை என்பது பொதுவாகவே மிகவும் கஷ்டம் ஆனது. ஒரு பேருந்திலோ, காரிலோ பயணிப்பவர்-கள் தூங்கினால் அது சாதாரண செய்தி. அதுவே, ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தி ஆகிவிடும். அதிலும் சில ஓட்டுனர்-கள் இயல்பாகவே மிகுந்த ஆற்றல் கொண்டிருப்பார்-கள்.

குறைவான இடத்தில் அசால்டாக காரைத் திருப்புவது, விபத்தில் இருந்து தப்பிப்பது என ஆச்சர்யப்படுத்துவார்-கள். அந்தவகையில் இப்போது ஒரு ஓட்டுனர் செய்த செயல் இணையத்தில் தீயாக பரவிவருகிறது. ஜேசிபி ஓட்டுனர் ஒருவர் சாலையின் குறுக்கே நின்று மண்ண எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மினி டெம்போ ஒன்றுவந்தது. ஜேசிபி ஓட்டுனர் உடனே சாலையின் குறுக்கே இருந்து ஒதுங்காமல் ஜேசிபியால் குழி தோண்டப்படும் பகுதியை மட்டும் தரையில் அழுத்தி நின்ற நிலையிலேயே வாகனத்தை மட்டுமே மேலே தூக்கினார். அதாவது பாம்பன் பாலம், கப்பல் வரும்போது தூக்குவது போல் வளைந்தநிலையில் ஜேசிபி நின்றது.

குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம் ஜேசிபி ஓட்டுனர் ஆபத்தை உணராமல் இப்படிச் செய்வதாக அவர்மீது கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!