இந்த நாய் செய்த காரியத்தை பார்த்தால் மிரண்டு போவீர்கள்!! தன்னம்பிக்கை வளர கண்டிப்பாக பார்க்கலாம்!

இந்த நாய் செய்த காரியத்தை பார்த்தால் மிரண்டு போவீர்கள்!! தன்னம்பிக்கை வளர கண்டிப்பாக பார்க்கலாம்!

இந்த நாய் செய்த அதிசயத்தை ஒரு நிமிடம் ஒதுக்கி பாருங்க மிரண்டு போய்டுவீங்க என்ற தலைப்பில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி தற்போது இணையவாசிகள் கவனத்தை எடுத்து வைரலாகி வருகிறது.

தனது முதலாளிக்கு மளிகை சாமான் வாங்குவதற்கு கடைக்கு வந்த நாயின் வீடியோ தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக நாய்கள் தனது எஜமானர்களிடம் அன்பும் பாசமும் கொண்டிருக்கும். அந்த வகையில்தான் இந்த நாய் தனது ம முதலாளிகளுக்காக மளிகை சாமான் வாங்க கடைக்கு வந்துள்ளது. ஆனால் கடைக்காரர் அந்த நாயை முதலில் விரட்டி உள்ளார்.

பின்பு தான் அந்த நாயின் வாயிலிருந்த சீட்டை பார்த்து உண்மையை உணர்ந்து கொண்டார் . பிறகு அதில் உள்ள மளிகை சாமான் அதே வைத்து காசை எடுத்துக்கொண்டு மளிகை கடைக்காரர் வழி அனுப்பி வைத்துள்ளார். இந்த செய்தி தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.

இதையும் பாருங்க:  தனது குட்டியை பிரிய போகிறோம் என்பது தெரிந்ததும் தாய் நாய் செய்த செயலை பாராட்டுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...