இந்த பெண்ணின் ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது : என்னா ஆட்டம்யா

இந்த பெண்ணின் ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது : என்னா ஆட்டம்யா

மோனி என்ற பெண் ஆடிய ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது . இது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவில்லை . அனால் அந்த பெண் இசைக்கு ஏற்றபடி போடும் அந்த ஆட்டம் அணைத்து தரப்பினரையும் கட்டிபோட்டுள்ளது .

இணையவாசிகளின் ஆதரவால் இந்த பெண் போட்ட ஆட்டம் இன்று வைரல் ஆகி அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் . பார்க்கும் அனைவரும் விடியோவை பகிர்ந்த படி இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவர் இணையத்தை ஆக்கிரமித்து கொண்டுதான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது

இந்த ஆட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் லைக் ஷேர் செய்யலாம் . தொடர்ந்து இதுபோல் செய்திகளை பெற இணைந்திருங்கள்

இதையும் பாருங்க:  ஆண் கலைஞருக்கு இணையாக மேடையில் செண்டைமேளம் இசைத்த பெண்

கருத்தை சொல்லுங்கள் ...