இந்த பேருந்தில் போறதுக்கு தனி தில்லு வேணும்

இந்த பேருந்தில் போறதுக்கு தனி தில்லு வேணும் என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மலைப் பாதைகளில் கனரக வாகனங்கள் ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏனென்றால் மேலிருந்து கீழே இறங்கும் போது கீழே இறங்கி மேலும் வேறு வண்டிகள் வந்து கொண்டுதான் இருக்கும் அதனை கவனித்து சரியாக வாகனத்தை இயக்க வேண்டும். மேலும் கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும் இடங்களில் மிகவும் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டியிருக்கும். இப்படி வாகனங்களை இயக்கும்போது சிறிது கவனம் சிதறினாலும் பெரிய விளைவுகள் ஏற்பட்டு விடும். அதுபோல்தான் ஒரு வீடியோ இன்று இணையத்தில் வெளியாகிய தற்போது இணையவாசிகளின் கண்ணில் பட்டு வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் கொண்டை ஊசி வளைவு ஒன்று அரசுப் பேருந்தை மலையின் மேலிருந்து கீழ இறக்கி வருகிறார் வாகன ஓட்டி. அப்போது நடந்த சம்பவம் தான் என்று வைரலாகி வருகிறது உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.