இந்த மாதிரி பெல்லி டான்ஸ் நீங்க பார்த்திருக்கீங்களா! செம்மையை இருக்கும் கண்டிப்பா பாருங்க !!

இந்த மாதிரி பெல்லி டான்ஸ் நீங்க பார்த்திருக்கீங்களா! செம்மையை இருக்கும் கண்டிப்பா பாருங்க !!

பெல்லி டான்ஸ் என்பது தமிழில் இடை ஆட்டம் என்று சொல்லப்படுகிறது . இந்த ஆட்டம் குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும்.

இடை ஆட்டத்தை பேச்சு வழக்கில் பெல்லி நடனம்‎ என்று அழைக்கின்றனர்.இடை ஆட்டத்தின் போது தொப்புளும் வெளிகாட்டப்பட்டு அதுவும் உருவம் மாறுவதாக தோன்றுவதால் தமிழ்நாட்டில் பேச்சு வழக்கில் இடை ஆட்டத்தை தொப்புள் நடனம் என்றும் அழைக்கின்றனர்.

இடை ஆட்டத்தின் வரலாறு குறித்து இன்றும் விவாதங்கள் உள்ளன. இதன் காரணமாக இடை ஆட்டத்தின் பூர்வீகம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. எகிப்து நாடே இவ்வாட்டத்தின் பூர்வீகம் என்றும், அரேபிய நாட்டின் கடவுள் வழிபடும்போது ஆடும் நடனம் என்றும், புராண கால பிரசவ நடைமுறையின் ஒரு அங்கம் என்றும்,இந்தியாவில் தோன்றி பின்னர் ரோமா மக்களால் உலகிற்கு பரவியது என்றும் பல கோட்பாடுகள் உள்ளன.

இடை ஆட்டம் ஒரு சிறந்த உடற் பயிற்சியாக கருதப்படுகிறது.இடை ஆட்டம் பெண்களின் உடல்நலத்திற்கு உதவுகிறது. இந்த ஆட்டத்தை ஒரு பெண் ஆடும் வீடியோ இப்போது வைரல் ஆகிவருகிறது அந்த வீடியோ உங்களுக்க

இதையும் பாருங்க:  மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவில் நேருக்கு நேர் வந்த பேருந்து!! கடைசியில் நடந்ததை பாருங்க!