இந்த ரகசியம் இத்தனை நாள் தெரியாம போச்சே… நீங்க கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த உலகம் பல விசித்திரங்-களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடு-கிறார். இன்னொரு “பிரபல” பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுது-கிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடு-கிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திரு-க்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களு-க்காக இவர் -கள் ஆற்றியிரு-க்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த புதிய முறை-களை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.