இந்த லாரி ஓட்டுனருக்கு ரொம்பத்தான் குசும்பு….

இந்த லாரி ஓட்டுனருக்கு ரொம்பத்தான் குசும்பு….

Follow us on Google News Click Here

நம்ம வாழ்வே ரசனையும், சந்தோசமும் கலந்தது தான். நாம் என்னதான் கவலையில் இருந்தாலும் கொஞ்சம் மனமிட்டு சிரித்தால் எந்த சூழலையும் சமாளிக்கமுடியும். அதிலும் எப்போதும் சிரித்துக் கொண்டு வாழ்வது வாழ்வின் பெரும் தவம்.

அதேபோல் இங்கும் ஒரு லாரி ஓட்டுனர் இருக்கிறார். மனிதர் ரொம்பவும் ரசனையானவர். ரகளைக்காக அவர் ஜாலியாக ஒரு விசயம் செய்கிறார். குறித்த அந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா?

லாரியை அதன் ஓட்டுனர் ஓட்டிக் கொண்டிருக்கிறார். திடீரென லாரியை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே கிளீனர் டயர்ட் ஆனா என்ன செய்வீங்க என கேட்கிறார். இதோ இப்படித்தான் லாரியில் இருந்து எழுந்திரிச்சு, இந்த சீட்டில் படுத்துப்பேன் என்கிறார். அப்படியே படுத்துக் கொள்கிறார். ஆனால் லாரியோ ஓடிக் கொண்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எனக் கேட்க, முன்னே பாரு எனச் சொல்கிறார் ஓட்டுனர். அங்கே முன்னே இருந்தது செம ஆச்சர்யமான ஒரு விசயம். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். அப்போதுதான் ஓட்டுனரே ஓட்டாமலும் லாரி எப்படி செல்கிறது எனத் தெரியும்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...