இந்த வாரம் 2 பேர் தூக்குறோம் – கமல் அதிரடி

இந்த வாரம் 2 பேர் தூக்குறோம் – கமல் அதிரடி

பிக்பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவார். இன்றைய நிகழ்ச்சியில் இந்தவாரம் நடந்த புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் பற்றி பேசுவார்கள். இந்த வாரம் நடந்த சண்டைகள் பிரச்சனைகளை பற்றி விவாதிப்பார். மேலும் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியா-ளரின் பெயரை அறிவிப்பார்.

இன்று நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த சம்பவங்களாக அர்ச்சனா கத்தி கூச்சலிட்டது நிஷா அனிதா சண்டை பாலா தன்னை டைட்டில் வின்னர் என்று கூறியது. பற்றி விவாதிப்பார் என எதிர்பார்க்-கப்பட்டது.

ஆனால் கமல் இந்தவாரம் இரண்டு eviction என்று தெரித்துள்ளார் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே பாருங்கள்

Related articles

error: Content is protected !!