இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் மூ ழ் கி மருத்துவர் உ.யி ரி.ழ ப்பு..!

இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் மூ ழ் கி மருத்துவர் உ.யி ரி.ழத ச .ம் ப வ.ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் காரில் சென்ற அரசு மருத்துவர் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்தார். ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றிய பற்றிய மற்றும் அவருடைய மாமியார் ஜெயின் ஆகியோர் கார் மூலம் சொந்த ஊரான தொடங்கி இழுத்துச் சென்றனர்.

பலத்த மழை காரணமாக தொடையூர் ரயில் சுரங்கப் பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருந்த நிலையில் தன்னை அறியாமல் கடக்க முயன்றபோது சிக்கிக்கொண்டதால் இருவரும் மூச்சுத் திணறி மயங்கினர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காரை உடைத்து இருவரையும் மீட்டனர் அதில் சத்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.