இருப்பது குடிசையில்தான்…! ஆனாலும் குறையாத பாசம்.. அண்ணன், தங்கை பாசத்தைப் பாருங்க.. சிலிர்த்திடுவீங்க..!

இருப்பது குடிசையில்தான்…! ஆனாலும் குறையாத பாசம்.. அண்ணன், தங்கை பாசத்தைப் பாருங்க.. சிலிர்த்திடுவீங்க..!

சகோதரன், சகோதரி பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்-தில் இளைய தளபதி விஜய், தன் சகோதரி மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் சகோதரிகளின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரன்-கள் இங்கு ஏராளம்.

சகோதரன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் சகோதரி-களும், சகோதரிகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் சகோதரன்-களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்-கள் சகோதரிக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்-தில் சகோதரன்-கள் அப்பா ஸ்தானத்-தில் இருந்து மிளிர்கின்றனர். சகோதரன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான். குடிசை வீட்டில் ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் வசதி கூட இல்லை. அந்த வீட்டில் இருக்கும் தாய், விறகு அடுப்பில் தோசை சுட்டு பிள்ளைக்குக் கொடுக்கிறார். அப்போது தன் சகோதரி கையில் மருதாணி வைத்திருப்பதால் அந்த குடிசை வீட்டில் இருக்கும் சகோதரன் தோசையை தன் சகோதரிக்கு ஊட்டிவிடுகிறார். 14 நொடி-கள் மட்டுமே ஓடும் இந்தக் காணொளி நம்மை பாசத்-தில் சிலிர்ப்பூட்டுகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

இதையும் பாருங்க:  இளம்பெண்கள் அடித்து ஆடி அசத்திய வேற லெவல் தப்பாட்டம்

கருத்தை சொல்லுங்கள் ...