இளநி தேங்காவை வைத்து என்ன செய்றாங்க பாருங்க

இளநி தேங்காவை வைத்து கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் தற்போது எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு குழு இளநீ தேங்காயில் கைவினை பொருள் ஒன்றை உருவாக்கும் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் தேங்காயில் அந்த கலைஞர் அழகான ஒரு கைவினைப் பொருள் செய்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் அந்த கலைஞரை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த கருத்து பெட்டியில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவரின் கலைத்திறமையை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது