இளம்பெண்ணுடன் கொஞ்சி விளையாடும் அழகிய கிளி… செம அழகா பேசும் கிளி.. வைரலாகும் காணொளி..!

இளம்பெண்ணுடன் கொஞ்சி விளையாடும் அழகிய கிளி… செம அழகா பேசும் கிளி.. வைரலாகும் காணொளி..!

கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்_கள். இன்னும் சொன்னால் கல்யாணத்துக்கு வரன் தேடும்போதுகூட பொண்ணு கிளி மாதிரி இருக்கவேண்டும் என சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

நாய், பூனை என ஏராளமான செல்லப்பிராணிகள் இருந்தாலும் அவற்றில் இல்லாத ஒரு தன்மை கிளிகளுக்கு உண்டு. அதுதான் அவற்றின் பேசும் குணம். மிக, மிக அழகாக கிளி பேசுவதால் நாமும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் அழுப்பே தட்டாது. கிளிகளைப் பொறுத்தவரை அவை மனுசர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணிதான்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு இந்திக்காரக் குடும்பம் தன் வீட்டில் கிளிகள் வளர்க்கிறார். அந்தக் கிளியிடம் அந்த வீட்டின் இளம்பெண் ஒருவர் மிக செல்லமாக விளையாடுகிறார். அந்தக் கிளியிடம் அவர் அன்பாகப் பேச, கிளியும் பதில் பேசுகிறது. இதோ நீங்களே இந்த கிளிகளின் மீது அந்த இளம்பெண் பொழியும் அன்பையும், பதிலுக்கு இளம்பெண்ணிடம் கிளிகள் பேசுவதையும் பாருங்_கள்..காணொளி இதோ..

இதையும் பாருங்க:  ஆண்களே இந்த ராசிக்கார பெண்களிடம் உஷாரா இருங்க

கருத்தை சொல்லுங்கள் ...