இளைஞர்களை தொழில் முனைவோராக்குவதே இலக்கு : கமல் ஹாசன் பேட்டி

இளைஞர்களை தொழில் முனைவோராக்குவதே இலக்கு : கமல் ஹாசன் பேட்டி

மக் கள் நீதி மய்யம் தலைவர் கமல ஹாசன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :

தமிழகத் தில் வேலை யில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும். இளைஞர் களை தொழில் முனைவோராக மாற்றுவதே நோக்கம். வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம். இல்லத்தரசி களுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும். சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

நேர்மையான கொள்கை களை முன் வைத்து மக் கள் நீதி மய்யம் பிரசாரத் தில் ஈடுபடும். வரும் முன் கணிப்பு என்ற முறை யில் அரசை செயல்படுத்துவோம். பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்க:  பண்டைய காலதமிழனின் தற்காப்பு ஆயுதம் ஊதுகொல்லி தெரியுமா?