ஈரோட்டை சேர்ந்த இளம் பெண்கள் சிலம்பரசன் பட பாடலுக்கு போட்ட செம டான்ஸ்

ஈரோட்டை சேர்ந்த இளம் பெண்கள் சிலம்பரசன் பட பாடலுக்கு போட்ட செம டான்ஸ்

ஈரோட்டை சேர்ந்த இளம் பெண்கள் சிலம்பரசன் பட பாடலுக்கு போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் ஈஸ்வரன். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் செல்ல குட்டி ராசா. இந்தப் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு பாடல். இதற்கு பல தரப்பட்ட மக்களும் தங்களது நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பெண்கள் இருவரும் சேலை உடுத்திக்கொண்டு அந்த பாடலுக்கு தங்களது அற்புதமான நடன திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அதையும் அழகாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளை பேராதரவு பெற்றுள்ளது என்று சொல்லலாம் ஏனென்றால் அவர்களின் வீடியோக்கள் கீழ் அவர்களை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

error: Content is protected !!