அப்பப்பா!! இப்படி ஒரு சாமி ஆட்டத்தை உங்கள் வாழ்வில் பார்த்திருக்க மாட்டீங்க… தந்தை மகள் சேர்ந்து செய்த அற்புதத்தை பாருங்க!..

உக்கிரமான காளி தெய்வத்தை கண்முன் கொண்டு வந்த அப்பா மகள்!! இப்படி ஒரு சாமி ஆட்டத்தை உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டீங்க! உணர்ச்சிபொங்க வச்சிட்டாங்க… என்று சொல்லும் அளவுக்கு இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது சம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

கோவில் கொடை விழாக்களில் ஆடல் பாடல் என பாட்டு கச்சேரிகள் நடப்பதுண்டு. அப்படி நடக்கும் பாடல் கச்சேரிகளில் ஆன்மீக பாடல்களும் பாடப்படும். ஆனால் ஒரு கலை நிகழ்ச்சியில் காளி சாமி வேடமிட்டு மக்களை பரவசப்படுத்தியுள்ளனர் ஒரு தந்தை மகள். காளி பாடலுக்கு காளி வேஷம் விட்டு ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று அற்புதமாக நெருப்புகளையும் வர வைத்து சிறப்பாக நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.
அவர்களது நடனத்தை பார்த்த ஊர் பொதுமக்கள் பக்தி பரவசத்தில் அப்படியே செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நடனமாடிய தந்தை மகளை இணையவாசிகள் பாராட்டி வாழ்த்தி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.
ஊர் பொதுமக்கள் மட்டுமல்லாது இணையவாசிகளையும் கிரங்கடித்த அந்த தந்தை மகளின் வீடியோ உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.