உங்களால்தான் எனது கனவு உயிர்ப் பெற்றது!! டாக்டரான ஏழை மாணவி! நடிகர் சிவகார்த்தி கேயனுக்கு கூவியும் வாழ்த்துக்கள்..!!

உங்களால்தான் எனது கனவு உயிர்ப் பெற்றது!! டாக்டரான ஏழை மாணவி! நடிகர் சிவகார்த்தி கேயனுக்கு கூவியும் வாழ்த்துக்கள்..!!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தவரும், த மிழ்த் பட நடிகரும் ஆவார். இவர் தி ருச் சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூ லம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படமான மெரினாவில் கதா நாயக னாகத் தனது திரையுலக வாழ் வைத் துவங்கினார் ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது த மிழ் சினிமாவின் முன்னணி ஹீரோகளில் ஒருவராக உள்ளார்.

இவரின் படங்களும் ம க்களி டையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து வெளியான ஹீரோ படம் பெரிய அளவில் எ திர்பா ர்ப்பை ஏற்படுத்தி பின்னர் வ சூலில் சொதப்பியது.மேலும் இவர் தற்போது நடித்துள்ள டாக்டர் திரை ப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளி யாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹீரோ சிவகார்த்திகேயன் நீ ட் தேர் வில் வெற்றி பெற செய்து ஏ ழை மா ணவிக்கு ம ருத்துவ சீட் வாங்கியதார்க்கு சிவகார்த்தியேன் உதவியுள்ளது பல ரின் பா ராட்டை பெற்று வருகிறது. த மிழக மாணவ ர்கள்களுக்கு மரு த்துவ சீட்டு 100% கிடைத் துவி டுவதில்லை. இந்த நி லையில் ஏ ழை மா ணவி ஒருவரின் மரு த்துவ கன வை சிவகார்த்திகேயன் நன வாகியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகு தியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் ம கள் சஹானா. க ஜா பு யல் பாதிப்பு தி ராத ரவு நிலையிலும் நல்ல மார்க் எடுத்த பூ க்கொ ல்லை மா ணவி ச கானா நீட் தேர்வில் தோல்வி.தன்செலவில் நீட் பயிற்சியளித்து ச கானாவை இவ்வருடம் வெல்ல வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஓர் ஏ ழை மாணவி MBBS படிக்க ஏ ணியாக இருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. தெய்வம் வேறில்லை க ஜா புய லால் சேத மடைந்த வீ ட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உ றுதியுடன் நீ ட் தேர் வுக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார்.

மா ணவி சஹானாவின் நிலையை அறிந்த ஹீரோ சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீ ட் பயற்சி மை யத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற கடந்த செய்தார்.இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப் பெ ண்க ள் பெற்று, அரசுப் பள்ளி மாண வர் களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அர சு மரு த்துவக் கல்லூரியில் மரு த்துவம் பயில வா ய்ப்பு கிடைத்தது.

இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனுக்கு அந்த மாணவி நன்றி தெரி வித்துள்ளார். எனது மருத்துவ கனவிற்கு உ யிர் கொடு க்க பலரும் உதவி செய்தனர். ஹீரோ சிவகார்த்திகேயன் செய்த உதவி யால் எனது க னவு நனவாகியுள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு வாழ் த்துக்களை கூறி வருகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!