உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆட்டம் பார்த்திருக்க மாட்டீங்க | கோடி பேர் ரசித்தநடனம்

உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆட்டம் பார்த்திருக்க மாட்டீங்க | கோடி பேர் ரசித்தநடனம்

இப்போது இணையத்தில் பிரபலம் அடைவது அவ்வளவு பெரியாவிசியமாக இல்லை ஏனென்றால் முன்பெல்லாம் பிரபலம் ஆக திரைப்படம் அல்லது தொலைக்காட்சியில் தோன்றவேண்டி இருந்தது ஆனால் இப்போது இணையத்தில் ஒரு வீடியோ போட்டாலே அது வைரல் ஆகி பிரபலம் ஆகி விடுகின்றனர் . அந்த வகையில் இப்போது இந்த பெண்களும் அவர்கள் ஆட்டிய நடனம் மூலம் பிரபலம் ஆகியுள்ளார்.

இப்போது இணையத்தில் அழகுப்பதுமைகள் இருவர் சேர்ந்து பரதநாட்டியம் ஆடும் வீடியோ மில்லியன்பேரை ரசிக்கவைத்திருக்கிறது. அந்த வீடியோ உங்களுக்க இங்கே

விளையாட்டுக்காகச் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இவர்களும் அப்படி வர வாய்ப்பு இருக்கிறது

இதையும் பாருங்க:  கல்லூரி விழாவில் டீச்சர் ஆடிய செம டான்ஸ்