உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இதை செய்து காட்டுங்கள்… உங்களை விஞ்ஞானி போல போல பார்ப்பார்கள்

சிறுவர்களுக்கு ஏரோபிளேன் எளிதாக செய்யும் ஒரு செய்முறை வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் விளையாட்டுப் பொருள்களுக்கு பஞ்சமே இருக்காது. எப்போதுமே அவர்கள் வீடு நிறைய அதிகமான விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். என்னதான் கடைக்குப் போய் பார்த்து, பார்த்து நாம் பொருள்களை வாங்கிக் கொடுத்தாலும் நாமே ஒரு பொருளை செய்துகொடுக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை.
அதிலும் பிள்ளைகளின் பேவரட்டான பொருள்களில் கார் தொடங்கி ஹெலிகாப்டர் வரை அனைத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இதோ இங்கேயும் அப்படித்தான் தன் செல்லக் பிள்ளைக்காக ஒருவர் வீட்டிலேயே ஹெலிகாப்டர் செய்கிறார்.
அதுவும் இதற்கென பெரிய, பெரிய பொருள்கள் எல்லாம் இல்லை. ரொம்ப சாதாரணமாக அனைவர் வீட்டிலும் இருக்கும் ஜஸ் க்ரீம் குடித்துவிட்டுத் தூக்கிப் போடும் குச்சியே போதும். இதோ நீங்களே இதைப் பாருங்களேன். பிள்ளைகளுக்கான ஹெலிகாப்டரை எவ்வளவு அழகாக செய்து அசத்துகிறார்கள் எனத் தெரியும். காணொளி இதோ…