‘உன் ரெட்டைச்சடை கூப்பிடுதே முத்தம்மா’ பாடலுக்கு திருநெல்வேலி கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

‘உன் ரெட்டைச்சடை கூப்பிடுதே முத்தம்மா’ பாடலுக்கு திருநெல்வேலி கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

‘உன் ரெட்டைச்சடை கூப்பிடுதே முத்தம்மா’ பாடலுக்கு திருநெல்வேலி கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ஆதரவால் தற்போது வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் மாணவிகள் குட்டை பாவாடை அணிந்து வேற லெவெலில் நடனமாடிய வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது. கல்லுரி விழா என்றாலே ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

அந்த வகையில்தான் இந்த கல்லூரி விழாவும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்த பெண்கள்போட்ட நடனம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இணையவாசிகள் பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம்.

இதையும் பாருங்க:  எப்பா ஏன்னா ஆட்டம் ஆடுறாங்க இவங்க!

Related articles