“உன் வீட்ட இந்த மாதிரி கட்டுவியா அரசு கழிப்பிடம் கட்டிய ஒப்பந்ததாரருக்கு காந்திருந்த ஆப்பு !!மாஸ் காட்டிய எம்.எல்.ஏ… வைரலாகும் காணொளி !👏👏

“உன் வீட்ட இந்த மாதிரி கட்டுவியா அரசு கழிப்பிடம் கட்டிய ஒப்பந்ததாரருக்கு காந்திருந்த ஆப்பு !!மாஸ் காட்டிய எம்.எல்.ஏ… வைரலாகும் காணொளி !👏👏

சாதாரணமாக அரசு ஊழியர்-கள் உடன் கூட்டணி போட்டுக்கொண்டு காண்ட்ராக்டர்-கள் பணத்தைக் கொள்ளையடிப்பார்-கள் எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவர்களது கொள்ளை இந்த அளவுக்கா இருக்கும் என அதிர்ச்சி-யளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அப்படி என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்-கள். நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு தொகுதி MLA ஈஸ்வரன், அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட இலவச கழிவறை ஒன்றை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது அதில் யதார்த்தமாக கைவைத்த போதே கட்டிடத்தின் சில பகுதி-கள் இடிந்து விழுந்தது. தொடர்ந்து அவர், அந்த பகுதியில் இருந்த ஒரு இரும்பு கம்பியால் லேசாகத் தட்ட மட, மடவென இடிந்து விழுந்தது. இதைப் பார்த்த MLA அந்த கக்கூஸைக் கட்டிய காண்ட்ராக்டரிடம் செம ரெய்டு விட்டார்.

ஏதோ சினிமாவுக்குப் போட்ட செட் போல இந்த காண்ட்ராக்டர் டாய்லெட் கட்டியிருக்கும் லட்சணத்தை நீங்களே பாருங்-கள். இதோ இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத் தக்கது.

இதையும் பாருங்க:  ஆண்களுக்கு போட்டியாக இளவட்ட கல்லை அசால்டாக தூக்கும் இளம் பெண்கள்!! நம்ம ஊரு பெண்களின் திறமைக்கு ஈடு இணையே இல்லை! மிஸ் பண்ணாம பாருங்க...

கருத்தை சொல்லுங்கள் ...