உயரமான 15 கட்டிடங்களை 45 நொடியில் உடைத்த சீனா

உயரமான 15 கட்டிடங்களை 45 நொடியில் உடைத்த சீனா

உயரமான 15 கட்டிடங்களை 45 நொடியில் உடைத்த சீனாவின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வானளாவிய கட்டிடங்களை இடிக்கும் திட்டத்தின்கீழ் சீனாவின் அரசு கட்டிடங்களை 45 விநாடிகளில் ஒன்றன்பின் ஒன்றாக 15 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. சீனாவின் ஹூனான் மாகாணத்தின் தலைநகரான கொழும்பில் எட்டு வருடங்களுக்கு மேலாக பணிகள் முடிக்கப்படாத கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. நீர்நிலைகளின் அருகில் இந்தக் கட்டிடங்களின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டது ஒரே நேரத்தில் 5 படங்களை எடுக்கும் பணிகள் நடைபெற்றன சுமார் 4.6 டன் வெடி பொருட்களை கொண்டு 85 ஆயிரம் இடங்களில் வெடிகளை வைத்து வானளாவிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

45 விநாடிகளில் 15 கட்டிடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சிதறடிக்கப்பட்ட கட்டிடங்கள் உடைக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து திட்டமிடாமல் கட்டிடங்களை கட்டி விட்டு ஏன் இப்படி உடைக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதேவேளையில் கட்டிடத்தை தகர்க்க 2000 பெயரைக்கொண்டு ஏற்று சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டது அருகிலிருந்த கட்டிடங்களில் வசித்து வருபவர்கள் வெளியேற்றிய பிறகு இந்த கட்டிடங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டதாக சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது சீனாவில் இதை போல ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு விருதுநகரில் வெறும் 20 வினாடிகளில் 36 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் பாருங்க:  இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்