உயிருக்கு போராடிய 5 பேரை காக்க இளைஞன் செய்த துணிகர செயலால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

உயிருக்கு போராடிய 5 பேரை காக்க இளைஞன் செய்த துணிகர செயலால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தமிழக த்தில், கா ர் ஒன்று கால்வாய் க்குள் வி.ழு. ந்து ஐ ந்து பே ர் உ.யி.ரு க்கு போ.ரா.டிய நிலையில், அவ ர்கள் 5 பேரின் உ.யி.ரை.யும் இளைஞன் ஒருவ ர் கா. ப்.பா.ற்றியுள்ள சம்பவம் நெ.கி.ழ்.ச்சியை ஏற்படு த்தியுள்ளது.

தென் மேற்கு வங்க க்கடலில் நிலவும் வளிமண்டல மேலடு க்கு சுழற்சி காரணமாக தமிழக த்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரையில் உள்ள வைகை ஆற்றில் நீ ர்வர த்து அதிகமாக உள்ளதால் ஆ.ற்.றி.லிரு ந்து, மாரநாடு கண்மாய் க்கு தண்ணீ ர் திற ந்து விட ப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மதுரை, ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழி சாலையோரமாக உள்ள கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இ ந்நிலையில் அ ந்த வழியாக நேற்று மாலை லாடனே ந்தல் மற்றும் திரு ப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் கா ர் ஒன்று மானாமதுரை நோ க்கி சென்று க்கொண்டிரு ந்துள்ளது.

அ ப்போது கா ர் எதி ர்பாரதவிதமாக கால்வாய் க்குள் வி.ழு. ந்.ததால், காரின் உள்ளே இரு ந்த 5 பே ர் உ.யி.ரு. க்கு போ.ரா.டி.யுள்ளன ர். சுமா ர் ஒரு மணி நேரமாக காரு க்குள் இரண்டு குழ ந்தைகள் உட்பட ஐ ந்து பே ர் வெளியே வர முடியாமல் தவி த்துள்ளன ர்.

இதை அங்கிரு ந்த ம க்கள் பல ர் கா ப்பாற்ற முயற்சி க்காமல் வேடி க்கை பா ர் த்து கொண்டிரு ந்த போது, அ ந்த வழியாக வ ந்த மு த்து க்கிருஷ்ணன்(ஓட்டுன ர்) என்பவ ர் உடனடியாக வெள்ள த்தில் குதி த்து அ ந்த 5 பேரையும் தனி த் தனியாக மீட்டா ர்.

இதையும் பாருங்க:  சென்னை மெரினா கடற்கரையில் அண்ணன் தங்கை போட்ட வேற லெவல் டான்ஸ்

மு த்துகிருஷ்ணனின் துணிச்சலான இ ந்த செயலை க் கண்ட அங்கிரு ந்தவ ர்கள் அவரை பாராட்டின ர். அதுமட்டுமின்றி அவரின் புகை ப்படம் இணைய த்தில் அதிக அளவில் பகிர ப்பட்டு வருகிறது.

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்