உயிரைக் காப்பாற்றத் தவறிய மக்களுக்கு மனிதநேயத்தை உணர்த்திய இளம்பெண்

உயிரைக் காப்பாற்றத் தவறிய மக்களுக்கு மனிதநேயத்தை உணர்த்திய இளம்பெண் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சேலத்தில் கண்முன்னே போராடிக்கொண்டிருக்கும் உயிரைக் காப்பாற்றத் தவறிய மக்களுக்கு மனிதநேயத்தை உணர்த்தியுள்ளார் இளம்பெண் ஒருவர் எண்ணிலடங்கா உயிர்களை கொன்று குவித்து வரும் கொ ரோ னா தனது கொடூர செயல்களால் மக்களை கதிகலங்க வைத்துள்ளது மட்டுமின்றி அவர்களுக்குள் இருக்கும் இறக்க தன்மையையும் அளித்து வருவது எங்கே மனிதாபிமானம் என நம்மை தேட வைக்கிறது அப்படி ஒரு சம்பவம் சேலம் காட்டூர் கிராமத்தில் அரங்கேறி உள்ளது மயங்கி விழுந்த ஒரு வயதான மூதாட்டியை சுற்றி ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தும் கொ ரோ னா செத்தால் ஒருவர் கூட அவருக்கு உதவ முன்வராத இதை என்னவென்று

சேலம் சீலநாயக்கன்பட்டி சேர்ந்த இந்த மூதாட்டி சுசிலா தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மயங்கி விழுந்திருக்கிறார் மூதாட்டிக்கு கொ ரோ னா இருக்குமோ என்ற அச்சத்தில் உதவ முன்வராத மக்கள் ஆம்புலன்சுக்கு மட்டும் தகவல் தெரிவித்துள்ளனர் அரை மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அவ்வழியாக வந்த இளம்பெண் இளையராணி அத்தனை பேருக்கு மத்தியில் மனிதாபிமானத்துடன் தனி ஆளாக மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ள சம்பவம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதுகுறித்த வீடியோ கீழே உள்ளது பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.