உலகத்தின் மிகப்பெரிய விமான நிலையம் எங்கு உள்ளது தெரியுமா?

உலகத்தின் மிகப்பெரிய விமான நிலையம் எங்கு உள்ளது தெரியுமா?

உலகத்தின் மிகப்பெரிய விமான நிலையம் எங்கு உள்ளது தெரியுமா? என்ற கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

விமான நிலையம் என்பது தற்போது ஒவ்வொரு நகரங்களுக்கும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல மிகவும் நேரம் எடுக்கும். ஆனால் தற்போதைய நவீன உலகத்தில் விமானங்கள் மூலம் நாடு விட்டு நாடு ஒரே நாளில் சுற்றிவர முடிகிறது. அந்த அளவிற்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி விமானங்களை பயன்படுத்த விமான நிலையங்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு விமான நிலையமும் வித்யாசமான முறையில் இருக்கும்.

அப்படி உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் குறித்த வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம்.

இதையும் பாருங்க:  திருமணத்தின் போது பெண்களுக்கு மெட்டி அணிவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா !! அதுவும் வெள்ளியில் போட இப்படியுமொரு காரணம் இருக்கிறதா !!

Related articles