உலகத்தின் மிகவும் ஆபத்தான சாலைகள் .. பாக்கவே பக்கு பக்குனு இருக்கே …!!

உலகத்தின் மிகவும் ஆபத்தான சாலைகள் .. பாக்கவே பக்கு பக்குனு இருக்கே என்று சொல்லும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

உலகத்திலேயே அழகான பகுதிகள், சுற்றுலா செல்ல சிறந்த பகுதிகள், மாடர்னான பகுதிகள், அமைதியான பகுதிகள் என பல்வேறு ரகங்களை தேடி பார்த்திருப்பீர்கள்.
ஆனால், உலகத்திலேயே மிக ஆபத்தான சாலைகளை பற்றி தெரியுமா? உலகத்தின் மிக மிக ஆபத்தான சாலைகளை பற்றி பார்க்கலாம்.

அட்லாண்டிக் பெருங்கடல் சாலை
1980களில் இந்த பாலத்தை கட்ட ஆறு ஆண்டுகள் காலம் ஆகியுள்ளது. இதன் மொத்த நீளம் 22 மைல். மொத்தம் எட்டு பாலங்கள். உலகத்திலேயே மிக ஆபத்தான சாலைகளில் இதற்கு 10ஆவது இடம்.
மேலும் தெரிந்துகொள்ள வீடியோ வை பாருங்க உங்க கருத்தை சொல்லுங்க