உள்ளாடை போடாமல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய ஆண்ட்ரியா: வீடியோ

உள்ளாடை போடாமல்  வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய ஆண்ட்ரியா: வீடியோ

தீபாவளி க்கு வெளியா கவுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப் பவர் ஆண்ட்ரியா. பாடகி யான இவர் அழுத்தமான வேடங்களையும் நல்ல கதைக ளையும் கையில் எடுத்துவருகிறார்.

அண்மையில் அவரும் நண்பர் ஆதவ் கண்ணதாசனும் இணைந்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார்கள்.

தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் நடிகை ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அவ்வப்போது ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அவர் உள்ளாடை அணியாமல் இருப்பதை கண்காணித்த நெட்டிசன்கள் விமர்சித்ததோடு, போட்டோ எடுக்கும் போது உங்கள் ஆடையில் கவனம் செலுத்துங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.

இதையும் பாருங்க:  ஆபீஸ் சீரியல் மதுமிளாவை ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இணையத்தை கலக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படம்!!

Related articles