ஊரடங்கினில் தன் தந்தைக்கு உதவியாக கடையில் புரோட்டா மாஸ்டரான செல்ல மகள்.. என்ன ஒரு திறமைன்னு பாருங்க..!

ஊரடங்கினில் தன் தந்தைக்கு உதவியாக கடையில் புரோட்டா மாஸ்டரான செல்ல மகள்.. என்ன ஒரு திறமைன்னு பாருங்க..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. பிள்ளைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது.

நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் பிள்ளைகளின் காணொளிக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

சில நேரங்களில் பார்க்க பிள்ளைகளாகத் தெரிபவர்களின் மனதுக்குள் பெரிய மனுசர்களுக்கு இணையாக செயல்பாடு உடையவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் பாரத்தை உணர்ந்து சுமப்பார்கள்.

அந்தவகையில் இங்கேயும் ஒரு குட்டி தேவதை. லாக்டவுணில் பள்ளிக்கூடம் இல்லாமல் ஆன்லைன் கிளாஸ் தான் என்பதால் தன் அப்பாவின் கடையில் அடிக்கடி பொழுதைக் கழித்தது.

ஒருகட்டத்தில் தன் அப்பாவிடம் இருந்து புரோட்டா போடவும் கற்றுக்கொண்டது. இப்போது தங்கள் கடையில் அந்தக் குட்டிக்பிள்ளை டைம்பாஸ்க்காக அவ்வப்போது புரோட்டா போட்டு அசத்துகிறாள்.

பக்குவமாக மாவு பிசைந்து அதை சுழட்டி அழகாக வீசி, செம சூப்பராக இந்த குட்டி தேவதை புரோட்டோ போடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Related articles

error: Content is protected !!