ஊருக்குள் புகுந்த காட்டு யானை கோவையில் சம்பவம்

ஊருக்குள் புகுந்த காட்டு யானை கோவையில் சம்பவம்

கோயம்புத்தூர் ஆனைகட்டிமலைப் பகுதி-யில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது ஆனைகட்டி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை உள்ளிட்ட கிராமங்-களில் குடியிருப்புபகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாங்கரையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி அருகே ஆனைகட்டி செல்லும் சாலையில் ஒரு மிகப்பெரிய காட்டு யானை ஒன்று அசைந்து ஆடி வந்தது.

சாலையில் வந்த காட்டு யானையை கண்டு அங்கிருந்த அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ

யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பாருங்க:  இப்படிபட்டவரை நடுரோட்டில் விட்டுச் செல்ல எப்படி தான் அவுங்க குடும்பத்துக்கு மனம் வந்ததோ

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்