எந்த ஆபாசமே இன்றி அட்டகாசமான ஆட்டம் போட்ட கிராமத்து இளம்ஜோடி… வயல்வெளியில் அருமையா ஆடி செமையா கலக்கிட்டாங்க பாருங்க..!

எந்த ஆபாசமே இன்றி அட்டகாசமான ஆட்டம் போட்ட கிராமத்து இளம்ஜோடி… வயல்வெளியில் அருமையா ஆடி செமையா கலக்கிட்டாங்க பாருங்க..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

துளிகூட ஆபாசமே இல்லாமல் கிராமத்து இளம்ஜோடி ஒன்று போட்ட ஆட்டம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்–கள்.

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்–கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

இதேபோல் இப்போது ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமலேயே தமிழ் கலாச்சாரப்படி பாடலுக்கு நடனம் ஆடி ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகின்றனர்.

இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்–களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்–களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்–கள் படையே இருக்கிறது.

நிர்மல் என்ற இளைஞரும், கீர்த்தனா என்ற இளம்பெண்ணும் சேர்ந்துதான் இந்த நடன வீடியோக்–களை ஆடி வருகின்றனர். இணையத்தில் இவர்களது நடனம் லட்சக்கணக்கான பார்வை–களைப் பெற்றுவருகிறது. இவர்–கள் கிராமத்துப் பிண்ணனியில் பாரம்பர்ய உடையில் செம நடனம் ஆடுகின்றனர்.

இணையத்தில் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்–களைச் சொல்லி வருகின்றனர். அதிலும் இவர்–கள் நம் பாரம்பர்ய உடையில், கிராமத்து வயல்வெளியில் போடும் ஆட்டம் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இதோ நீங்களே பாருங்–கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!