எந்த ஸ்கூல்பா படிக்கிற நீ! சிரிப்ப அடக்க முடியலடா டேய்… உயிர் எழுத்துக்கள் வரிசையை எப்படி சொல்லுறாருன்னு பாருங்க.. பல லட்சம் பேர் பார்த்த காட்சி..!

எந்த ஸ்கூல்பா படிக்கிற நீ! சிரிப்ப அடக்க முடியலடா டேய்… உயிர் எழுத்துக்கள் வரிசையை எப்படி சொல்லுறாருன்னு பாருங்க.. பல லட்சம் பேர் பார்த்த காட்சி..!

சிறுவன் ஒருவன் உயிர் எழுத்துக்கள் வரிசையை சொல்லும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பிள்ளைகள் எது செய்தாலும் அழகுதான். அவர்களின் செய்கைகள், பேச்சை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். இங்கேயும் அப்படித்தான் தமிழ் மொழியை ஒரு சிறுவன் உச்சரிக்கும் ஸ்டைல் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே பிள்ளைகள் பேசுவது, படிப்பது எல்லாமே நம்மை வெகுவாக ரசிக்கவைக்கும். பிள்ளைகள் பேசுவதை ரசித்துக் கொண்டே இருக்க முடியும். பிள்ளைகளுக்கு பாடத்தை எளிதாக சொல்லிக் கொடுக்கும்வகை-யில் இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே ரொம்பவும் ராகத்தோடு சொல்லிக் கொடுக்கிறார்கள். அப்படி இங்கே ஒரு பொடியனுக்கு அவனது பள்ளி-யில் உயிரெழுத்தான அ, ஆ, இ.ஈ, உ என்பனவற்றை ரசனையோடு ராகமாக சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை அப்படியே அந்த பொடியன் சொல்ல, அதை ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.

பாடத்தை எளிமையாக்கும் முயற்சியான இது, திடீரென கேட்டால் சிரிப்பையும் வரவழைக்கிறது. அதைவிட முக்கியமானது, அந்த பொடியன் சிறுவனாக இருந்தாலும் அவன் ஹேர் ஸ்டைல் இருக்கிறதே அதை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இதோ நீங்களே பாருங்களேன்.

இதையும் பாருங்க:  கோவில் விழாவில் தவில் வாசித்து அசத்திய பெண்கள்!! என்ன ஒரு திறமை! மிஸ் பண்ணாம பாருங்க...

Related articles