என்ஜோய் எஞ்சாமி பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

என்ஜோய் எஞ்சாமி பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

என்ஜோய் எஞ்சாமி பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் என்ஜாய் சாமி பாடல் பலரும் நடனமாடி வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டு இளம்பெண்கள் அந்த பாடலுக்கு தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அவர்களின் நடனத்தை இணையவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஜிஜோ என்பவர் மிக அருமையாக நடனம் ஆடுகிறிர்கள் அன்பு சகோதரிகளே வாழ்த்துக்கள்❤❤ என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

RB.UDHAYAKUMAR என்பவர் இதயம் நிறந்த வாழ்த்துகள் சகோதரி என்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இப்படி பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த நடனம் உங்களுக்காக இங்கே

error: Content is protected !!