என்ஜோய் எஞ்சாமி பாடலுக்கு ஆல்யா மானசா போட்ட செம டான்ஸ்

என்ஜோய் எஞ்சாமி பாடலுக்கு ஆல்யா மானசா போட்ட செம டான்ஸ்

என்ஜோய் எஞ்சாமி பாடலுக்கு ஆல்யா மானாசா போட்ட செம டான்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசா ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர். இவர் சிறந்த நடன கலைஞரும் கூட. இவரின் நடன வீடியோ எனவே இணையத்தில் பல வைரல் ஆகியுள்ளது அந்த வகையில் இப்போது என்ஜாய் எஞ்சாமி பாடல் அவர் ஆடிய நடனம் இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவரை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

Selvaraj D என்பவர் Alya ur so cute dancing and really super semma சொல்ல வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இப்படி பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான கருத்துக்கள் அவரது நடனத்தை பாராட்டும் விதமாகவும் அவரை புகழும் விதமாகவும் இருக்கிறது. அவரது நடனம் குறித்து உங்கள் கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்

இதையும் பாருங்க:  இப்படி ஒரு குழந்தை மனதுடையவரை நடுவழியில் தொலைக்க எப்படிதான் மனசு வருதோ? மனதை உருகவைக்கும் வீடியோ..!

Related articles