என்ன கொடுத்தாலும் இது போல காட்சி கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்

என்ன கொடுத்தாலும் இது போல காட்சி கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் படத்தில் பாடலை பிள்ளை ஒன்று பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலுக்கு நடனமாடியும், டிக்டாக்கில் காணொளி வெளியிட்டும் இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிள்ளை ஒன்று பாடியுள்ள காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

பொதுவாக பிள்ளைகள் எது செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். இந்த காட்சியை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்கி விட முடியாது. நீங்களும் கண்டு ரசியுங்கள்.

இதையும் பாருங்க:  காட்டுப்பயலே பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

Related articles