‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ பாடலுக்கு ஏற்ற அண்ணன் தங்கை பாசம்

‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ பாடலுக்கு ஏற்ற அண்ணன் தங்கை பாசம்

‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ பாடலுக்கு ஏற்ற அண்ணன் தங்கை பாசம் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என தளபதி விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எவ்வளவு உண்மை என்பதை மெய்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அண்ணன்களோடு பிறந்த தங்கைகளு க்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களு க்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து ப க்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும். ஆனால் இங்கே ஒருசம்பவம் நட்ந்துள்ளது. அதாவது எல்.கே.ஜி யே படி க்கும் சிறுமி செய்த தப்பு க்காக அவரது அம்மா அவரை அ டி க்கிறார்.

உடனே அந்த சிறுமி ஓ டியே போல் தன் அண்ணனிடம் அதுபற்றிச் சொல்லி அழுகிறார். இது பார்ப்பதற்கு சகோதர பாசத்தை ரொம்பவும் அழகாக படம்பிடித்து க்காட்டுகிறது. குறித்த அந்த க் காட்சி பலரது இதயத்தையும் க வர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு..

இதையும் பாருங்க:  வகுப்பறையில் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மாணவிகள் போட்ட வேற லெவல் டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்