எப்படிப்பட்ட மனதையும் கரைய வைக்கும் குரல்… அம்மாபாசத்தை குரலோவியமாகத் தீட்டிய சிறுவன்.. பாடலைக் கேளுங்க..நீங்களே மெய்மறந்திடுவீங்க..!

எப்படிப்பட்ட மனதையும் கரைய வைக்கும் குரல்… அம்மாபாசத்தை குரலோவியமாகத் தீட்டிய சிறுவன்.. பாடலைக் கேளுங்க..நீங்களே மெய்மறந்திடுவீங்க..!

Follow us on Google News Click Here

தாய் என்றால் அனைவருக்குமே ரொம்ப ஸ்பெசல் தான். அம்மாப்பாசத்துக்கு இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அடிமைதான். பத்துமாதம் வயிற்றில் தன்னை சுமந்து, கண்ணும் கருத்துமாக வளர்க்கும் அம்மா தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்.

அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் அன்னையை முதல் இடத்தில் வைத்திருக்கிறார்கள். அம்மா இந்த உலகை உயிர்ப்பிப்பவள். சிறிய பிள்ளைப் பருவத்தில் இருந்து நாம் வளர்ந்த பின்பும் கூட அம்மாக்கள் நம்மைக் பிள்ளைகளாகவே பார்த்துக்கொள்கின்றனர். அப்படிப்பட்ட அம்மாவுக்கு நாட்டுப்புறப்பாடல் மெட்டில் பள்ளிக்கூடச் சிறுவன் ஒருவன் அம்மாவின் பெருமையை உணர்த்திப் பாடும் பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறித்த அந்தப்பாடலின் காணொளி கீழே உள்ளது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!