எப்பா இந்த மாதிரி ஒரு கணவர் கிடைக்க அந்த அம்மா கொடுத்து வச்சிருக்கணும்… ஒரே நொடியில் மனதை உருக வைச்சுட்டாரே…!

எப்பா இந்த மாதிரி ஒரு கணவர் கிடைக்க அந்த அம்மா கொடுத்து வச்சிருக்கணும்… ஒரே நொடியில் மனதை உருக வைச்சுட்டாரே…!

ஏங்க, வரும்போது உப்பும், மிளகும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பும் விசயங்-களையே புருஷர்-கள் மறந்துவிடும் காலம் இது. ஆனால் இங்கே ஒரு புருஷர், தன் பொண்டாட்டிக்காக செய்யும் செயல் பலரையும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது

புருஷன், பொண்டாட்டி பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.

ஆனால் புருஷன், பொண்டாட்டி உறவு என்பது முழுக்க அன்பால் மட்டுமே கட்டுப்பட்டது. அதற்கு பணம், காசு இருக்கிறதா என்னும் கவலையோ அல்லது, அழகோ ஒரு விசயமே இல்லை. அதை உணர்ந்து கொண்டவர்-கள் வாழ்வு வரமாகி விடுகிறது. இங்கேயும் அப்படித்தான் ஒருவர் தன் பொண்டாட்டி மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். அவர்-கள் இருவரும் சேர்ந்து ஒரு கல்யாண வீட்டு-க்குச் சென்றிருந்தனர். பொண்டாட்டியின் கையில் அடிபட்டு இருந்ததால் அவரால் கல்யாண பந்தியில் எடுத்துச் சாப்பிட முடியவில்லை.

உடனே அவரது புருஷர் அவரே சோற்றை பிசைந்து தன் பொண்டாட்டி-க்கு ஊட்டிவிடத் துவங்கினார். நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலும் அந்த தம்பதி-க்குள் இரு-க்கும் பாசம் கல்யாணத்து-க்கு வந்தோரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்தது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். வீடியோ இதோ..

இதையும் பாருங்க:  கல்லூரி விழாவில் தமிழர்களின் பறை இசை அடித்து அசத்திய மாணவர்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...