“எப்பா டேய்! இந்த டிராக்டரை ஓட்டி வரும் டிரைவருக்கு ஒரு அவார்ட் கொடுங்கப்பா!! இரண்டாவது விருது இவ்ளோ லோடை டிராக்டரில் ஏத்துனவங்களுக்கு கொடுங்கப்பா !

“எப்பா டேய்! இந்த டிராக்டரை ஓட்டி வரும் டிரைவருக்கு ஒரு அவார்ட் கொடுங்கப்பா!! இரண்டாவது விருது இவ்ளோ லோடை டிராக்டரில் ஏத்துனவங்களுக்கு கொடுங்கப்பா !

Follow us on Google News Click Here

“எப்பா டேய்! இந்த டிராக்டரை ஓட்டி வரும் டிரைவருக்கு ஒரு அவார்ட் கொடுங்கப்பா!! இரண்டாவது விருது இவ்ளோ லோடை டிராக்டரில் ஏத்துனவங்களுக்கு கொடுங்கப்பா ! என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் டிராக்டர் ஒன்றில் அதிக அளவில் சரக்கு ஏற்றிக்கொண்டு அந்த வண்டியை அற்புதமாக டிரைவர் ஒருவர் இயக்கி வருகிறார். பெரும்பாலும் ஏற்றப்படும் அளவைவிட அந்த டிராக்டரில் அதிக உயரத்திற்கு சரக்குகளை ஏற்றி உள்ளனர். இதனால் அந்த வண்டியை ஓட்டும் ஓட்டுநரின் திறமையால் அந்த வண்டி நன்றாக ஓடுகிறது. இப்படி அதிக பாரத்தை கொண்டு வண்டியை இயக்கும் அந்த ஓட்டுநருக்கு இணையவாசிகள் பாராட்டை தெரிவித்து வருகிறார்.

ஒரு சிலரோ இப்படி அதிக பாரம் ஏற்றி செல்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!