எம்மம்மா! இந்த கிராமத்துப் பெண்களின் திறமையைப் பாருங்க… இவர்களுக்காக ஒரு லைக் செய்து வாழ்த்தலாமே..!

எம்மம்மா! இந்த கிராமத்துப் பெண்களின் திறமையைப் பாருங்க… இவர்களுக்காக ஒரு லைக் செய்து வாழ்த்தலாமே..!

Follow us on Google News Click Here

என்னதான் சிட்டியில் இருக்கும் பெண்கள் தஸ்..புஸ் என நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினாலும் கிராமத்துப் பெண்கள் எப்போதுமே வேற லெவல் தான். கிராமத்துப் பெண்களுக்கு இருக்கும் தைரியமும், பக்குவமும் சிட்டிப் பெண்களுக்கு இல்லை என்றே சொல்லிவிடலாம்.

அதேபோல் கிராமத்துப் பெண்கள் போட்டி என்றால் விட்டு வைப்பதே இல்லை. அதேபோல் முன்பெல்லாம் சிட்டிப் பெண்களே சகலதுறைகளிலும் முன்னேறி வந்தனர். ஆனால் இப்போது கிராமம், நகரம் என்றெல்லாம் இல்லை. கிராமப் பகுதியில் இருந்தும் பல சாதனைப் பெண்கள் உருவாகி அசத்துகிறார்கள். அதிலும் தீபாவளி, பொங்கல் என நல்ல நாள் வந்துவிட்டால் கிராமத்துப் பெண்களுக்கு போட்டி வைப்பார்கள். அதில் அவர்_கள் செய்யும் பெர்பார்மன்ஸிலேயே அவர்களது திரையமும், துணிச்சலும் வெளிப்படும்.

வழக்கமாக கிராமங்களில் பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி, மியூசிக்கல் ஷேர் சுற்றுவது என்றுதான் போட்டி நடத்துவார்கள். ஆனால் இங்கே அப்படி அல்ல. அதைவிட ஒருபடி மேலேபோய் பெண்கள் தங்கள் தலையில் ததும்ப, ததும்ப தண்ணீர் இருக்கும் குடத்தோடு ஓட்டப்பந்தய போட்டியை நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஓடினார்கள். இந்தப் போட்டிக்கு தலையில் இருக்கும் குடத்தை தொடாமல் ஓடவேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. ஆனால் பெண்_கள் அதை அசால்டாக ஓடி அசத்தியுள்ளனர். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!