ஏழைகளின் பசியாற்றிய பிராங்க் வீடியோ

ஏழைகளின் பசியாற்றிய பிராங்க் வீடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கலங்க வைத்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

இன்று பிராங் ஷோ என்னும் பெயரில் பலரும் அபத்தமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி என்ன செய்கிறார்கள் என்கிறீர்களா? சாமானிய ஏழை எளிய ஆட்டோக்காரர்கள், சாலையோர வாசிகள் என பாவப்பட்ட மக்களை வைத்தே பிராங் ஷோ நடத்துகின்றனர்.

ஆனால் இந்த பிராஷ் ஷோ வாலிபர்களுக்கு எல்லாம் அறிவுரை சொல்லுவது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி, என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? இங்கே ஒரு அப்பாவும், மகனும் சொந்தமாக வீடு கூட இல்லாமல் தாங்கள் தொழில் செய்யும் தள்ளுவண்டியிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்த ஒரு இளைஞர் அவர்களுக்குப் பக்கத்தில் நல்ல உயர் ரக சாப்பாடுகளையும், குளிர்பானங்களையும் வைத்துவிட்டு சொல்லிக் கொள்ளாமல் மறைந்து போகிறார்.

  இந்த சீரியல் படி கருப்பாக இருக்கும் கேப்ரியலாவை அவர் கணவர் சென்னைக்கு அழைத்து வருகிறார். அங்கு அவர் ஒரு சதி செய்து கேப்ரியலா வாழ்வையே சூதனமாக்கி விடுகிறார். கலெக்டராக வேண்டும் என லட்சியத்தோடு படித்துவந்த கேப்ரியலாவுக்கு ஒரு கம்பெனியில் முதன்மை அதிகாரி வேலை கிடைத்தது . இதனால் தன் கெட்டப்பையே செம மாடர்னாக மாற்றியுள்ளார். அதிலும் கெட்டப் தான் மாறியுள்ளது. மனம் மாறவில்லை. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஹார்டீனை பறக்க விடுகின்றனர் 

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்