ஐடி கம்பெனி ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்

ஐடி கம்பெனி ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்

ஐடி கம்பெனி ஊழியர்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகள் செய்வதுண்டு. அந்தவகையில் ஊழியர்களை நடனமாட வைப்பதும் மன அழுத்தத்தை போக்க ஒருவழியாக பயன்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியர்கள் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஊழியர்களின் அந்த நடனத்தை இணையத்தில் பார்த்த இணையவாசிகள் தற்போது அந்த வீடியோவை ரசித்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

error: Content is protected !!