ஐஸ்வர்யாராய் பாடலுக்கு மொட்டை மாடியில் நின்று இளம்பெண் போட்ட செம டான்ஸ்

ஐஸ்வர்யாராய் பாடலுக்கு மொட்டை மாடியில் நின்று இளம்பெண் போட்ட செம டான்ஸ்

ஐஸ்வர்யாராய் பாடலுக்கு மொட்டை மாடியில் நின்று இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த படம் தொழிலதிபர் அம்பானி குறித்த படம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மெகா ஹிட் அடித்து இருந்தன. நன்னாரே நன்னாரே பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது இந்த பாடலுக்கு ஐஸ்வர்யாராய் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு இளம்பெண் ஒருவர் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளம் பெண் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நன்னாரே நன்னாரே பாடல் மிகவும் சிறப்பாக நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த வீடியோ இணையவாசிகளின் பார்வையில் பட்டு தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் நடனத்தை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் இது போன்று இணையத்தில் வீடியோ பதிவு செய்து பிரபலமடைந்து சமீப காலமாக அதிகரித்து வருகிறது எல்லோருக்கும் இணையசேவை பொதுவாக கிடைப்பதால் இவ்வாறு வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றன

இதையும் பாருங்க:  கல்யாணமேடையில் மணக்கோலத்தில் கல்யாணப் பொண்னு போட்ட செம ஆட்டம்… வைரலாகும் வீடியோ !