ஒத்த சொல்லால பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

ஒத்த சொல்லால பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் இளம்பெண்கள் 3 பேர் தாவணியில் ஆண்களுக்கு இணையாக போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் அந்த நடன கலைஞர்களை பாராட்டியும் புகழ்ந்தும் பல கருத்துக்களை அந்த வீடியோவை நன்றி தெரிவித்து வருகின்றனர். வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே.