ஒரு பைக்கில் ஒரு லாரி லோடு ஏத்தி சென்ற நபர்

ஒரு பைக்கில் ஒரு லாரி லோடு ஏத்தி சென்ற நபர்

ஒரு பைக்கில் ஒரு லாரி லோடு ஏத்தி சென்ற நபர் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

தினமும் இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி கொண்டுதானிருக்கிறது போகிறபோக்கில் அனைவரும் தங்கள் திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றன. அந்தவகையில் இன்று வெளியான வீடியோவில் ஒரு நபர் தனது பைக்கில் ஒரு லாரி லோடு இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஆனால் இந்த வீடியோ உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஏனென்றால் ஒரு பைக்கில் எப்படி அவ்ளோ பெரிய லோடு ஏற்றி செல்ல முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் உங்களுக்காக அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  வீட்டில் தனியாக இருக்கும்போது இளம்பெண் போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...