விமானத்தை எப்படி கழுவுவாங்க தெரியுமா? பலரும் பார்த்திராத காட்சி.. வீடியோ இணையத்தில் வைரல்…

விமானத்தை எப்படி கழுவுவாங்க தெரியுமா? பலரும் பார்த்திராத காட்சி.. வீடியோ இணையத்தில் வைரல்…

ஓகோ இப்படித்தானா? விமானத்தை எப்படி கழுவுவாங்க தெரியுமா? பலரும் பார்த்திராத காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இனையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

avion-limpieza-1038250

விமானத்தை ஆயில் மற்றும் தண்ணீர் ஊற்றி கழுவும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. பொதுவாக இன்றைய மக்கள் அனைவரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது மக்கள் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

அதற்காக பஸ், கார், ட்ரெயின், விமானம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதிலும் பிசினஸ் செய்வார்கள் பலரும் விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஒரு இடத்தில் இருந்து வேகமாக மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆனால் இந்த விமானங்களை எப்படி கழுவுவார்கள் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? அப்படி விமானத்தை பெரிய பெரிய இயந்திரங்கள் வைத்து கழுவும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்